கொசுக்கடி (CEG TIPS)

இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள். 1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க). 2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு … Continue reading →

Rate this:

ஹாஸ்டல் – பேய்களும் பேய்கள் சார்ந்த இடமும்

என் பெயர் காவ்யா.பலருக்கு பேய்களை பார்க்கனும்னு ஆசை.இன்னும் சிலர் பேய்கள நம்ப மாட்டாங்க ஆனா இது ஒரு உண்மைக்கதை. இது எனக்கு நடந்தது. நான் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.அது ஒரு அரசு கலைக்கல்லூரி.என் ஊரிலிருந்து கல்லூரி வெகு தூரம் என்பதால் நான் கல்லூரி திறக்க மூன்று நாட்கள் முன்னரே வந்து விட்டேன். எனக்கு 8th பிளாக் ,ரூம் நம்பர் 9.அந்த பிளாக் பார்க்க பேய் பங்களா மாதிரியே இருந்துச்சு.ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து … Continue reading →

Rate this: