ஹாஸ்டல் – பேய்களும் பேய்கள் சார்ந்த இடமும்

என் பெயர் காவ்யா.பலருக்கு பேய்களை பார்க்கனும்னு ஆசை.இன்னும் சிலர் பேய்கள நம்ப மாட்டாங்க ஆனா இது ஒரு உண்மைக்கதை. இது எனக்கு நடந்தது. நான் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.அது ஒரு அரசு கலைக்கல்லூரி.என் ஊரிலிருந்து கல்லூரி வெகு தூரம் என்பதால் நான் கல்லூரி திறக்க மூன்று நாட்கள் முன்னரே வந்து விட்டேன். எனக்கு 8th பிளாக் ,ரூம் நம்பர் 9.அந்த பிளாக் பார்க்க பேய் பங்களா மாதிரியே இருந்துச்சு.ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து … Continue reading →

Rate this: