விவசாயக்”குடி”மக்கள்

சமீபத்தில் ஒரு கிராமம் வழியாக செல்ல நேர்ந்தது ,காலை நான் செல்லும் போது ஒரு வயதான விவசாயி அதிகாலை முதல் வயக்காட்டில் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்,சொற்ப வருமானமே வந்தாலும் இவர் போன்ற விவசாய தெய்வங்கள் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால்,உழுவதால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.மாலை நான் திரும்பி வரும் போது அதே விவசாயியை காண நேர்ந்தது.வயக்காட்டில் அல்ல???,Taasamac இல். கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம் விவசாயிகள் இப்படி குடித்து குடித்து தானும் அழிந்து,விவசாயத்தயும் … Continue reading

Rate this:

கொசுக்கடி (CEG TIPS)

இப்போ நம்ம காலேஜ்ல முக்கிய பிரச்சனை கொசுக்கடி தான் .அதுவும் இந்த ஹாஸ்டல் பசங்க படுற பாடு …கேட்டா நாய் கூட கண்ணீர் வடிக்கும்.அதனால அதில் இருந்து தப்பிக்கவும் அப்புறம் அதை ஆக்கபூரவமா மாற்றவும் சில ஐடியாக்கள். 1)400 ரூபாய் கொடுத்து கொசு வலை வாங்கினாலும் கொசு மட்டும் தான் உள்ளார இருக்கு.சோ,இனிமே கொசுவ வலைக்குள்ள விட்டுட்டு நீங்க வெளிய வந்து படுத்துக்கோங்க.(டென்ஷன் ஆகாதீங்க மேல படிங்க). 2)இங்க பாதி பேரு கொசு பேட்ல கொசு அடிச்சு … Continue reading

Rate this:

ஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)

என்னடா எழுதி ரொம்ப நாள் ஆச்சே ,நம்ம கிட்ட சரக்கு தீர்ந்து போய்டுச்சானு நினைச்சேன்..வசமா ஒரு மேட்டர் மாட்டிகிச்சு. “Turtle Walk”,என் வயசு பசங்க இத இங்கிலீஷ் புக்ல படிச்சு இருப்பீங்க.ஆங்….அதேதான் ..Olive Ridley’s. நெட்டில் தட்டினால் இதை பற்றி ஆயிரம் தகவல்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளும்.இருந்தாலும் ஒரு ஸ்மால் இன்ட்ரோ. கடல் ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தன் முட்டைகளை இடும்.”45″ … Continue reading

Rate this:

ஹாஸ்டல் – பேய்களும் பேய்கள் சார்ந்த இடமும்

என் பெயர் காவ்யா.பலருக்கு பேய்களை பார்க்கனும்னு ஆசை.இன்னும் சிலர் பேய்கள நம்ப மாட்டாங்க ஆனா இது ஒரு உண்மைக்கதை. இது எனக்கு நடந்தது. நான் ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தேன்.அது ஒரு அரசு கலைக்கல்லூரி.என் ஊரிலிருந்து கல்லூரி வெகு தூரம் என்பதால் நான் கல்லூரி திறக்க மூன்று நாட்கள் முன்னரே வந்து விட்டேன். எனக்கு 8th பிளாக் ,ரூம் நம்பர் 9.அந்த பிளாக் பார்க்க பேய் பங்களா மாதிரியே இருந்துச்சு.ஆனா எனக்கு சின்ன வயசுல இருந்து … Continue reading

Rate this:

என் கீச்சுக்கள்(Tweets)

Follow me @trvias https://twitter.com/trvias 1) ஒரு இந்திய மொழி படம் பார்க்க கூட ஒரு அந்நிய மொழி தேவைபடுகிறது.#Laagan-with-English-subtitle 2)அம்மா ஆசையில் ஆட்சி நடக்கிறது. அதனால் தான் இது அமாவாசை ஆட்சி #ஸ்டாலின் .அம்மா குடுக்குறாங்க லேப்டாப்பு அதனால இனிமே அது அம்மாடாப்பு#நான் 3)ஊரே காரி துப்புனாலும்,கேவலபடுதினாலும்,அசிங்க படுத்தினாலும்…எதையும் கண்டுக்காம உன் வேலைய நீ செஞ்சா வாழ்க்கைல முன்னுக்கு வரலாம் #POWER STAR 4)காதலியின் திருமணம் , பந்தியில் கடைசியாய் நானும் நாயும். 5)பேசிகொண்டிருந்த அனைவரும் … Continue reading

Rate this: