The Perfect Man – Inspiration from Mr.Ramanujam (The Man who knew Infinity.)

Recently watched the movie ” The man who knew infinity”.  I have just collected the implicit life lessons from the movie. Have a read and get inspired. Ps: Block letters: My words Quoted lines : are the direct words from the movie.   “Have a passion” – No matter what it is. Do have a one. … Continue reading →

Rate this:

மறுபாதி இதயம்

தண்ணீர் வெள்ளை தோலுக்கு ஆசைப்படும் இவ்வுலகில் , நிறமில்லா உன்னை பலர் நேசிப்பது ஆச்சர்யமே .  எடுத்தவர் கை நிறம் பாகுபாடில்லாமல் பிரதிபலிக்கும் உன்னை நேசிக்கிறேன். ஆற்று மணல்: சிறு வயதில் காவேரிப் படுக்கையில் உன் மீது படுத்துதுறங்கிய நியாபகம், எத்துனை நாட்கள் உன் மீது ஓடி விளையாடும் மீன்களை காண பாலம் தாண்டி வந்து இருப்பேன் ,தெரியவில்லை! நீரில் மூழ்கி, உன் மீது மையம் கொண்டிருக்கும் செந்நிற கற்களைத் தேடிச் சென்ற நாட்களை நான் மறக்க … Continue reading →

Rate this:

தோசைக்கரண்டி – உங்க அம்மா தோசை சுட தான் லாயக்கு

தமிழிசை அழகான தமிழ் பெயர்ல?. நம்ம கதைப்படி தமிழிசையோட நினைவுகள் வழியா அவள் வாழ்க்கையில் நாம் பயணிப்போம். என் பெயர் தமிழிசை. எனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான் பேரு மலரவன்.என் புருஷன் பேரு ஷங்கர். நான் “ஹோம் மேக்கர்”. “ஹவுஸ் வைப்”நு சொல்லுவேன்னு நினைச்சீங்களா?.வீட்டு வேலைக்கு ஆள் வச்சு ,கால் மேல கால் போட்டு சீரியல் பார்த்தா தான் “ஹவுஸ் வைப்”. நான் காலைல 5 மணிக்கு எந்திரிச்சு வாசக்கூட்டி ,கோலம் போட்டு ,சமையல் … Continue reading →

Rate this: