மறுபாதி இதயம்
தண்ணீர் வெள்ளை தோலுக்கு ஆசைப்படும் இவ்வுலகில் , நிறமில்லா உன்னை பலர் நேசிப்பது ஆச்சர்யமே . எடுத்தவர் கை நிறம் பாகுபாடில்லாமல் பிரதிபலிக்கும் உன்னை நேசிக்கிறேன். ஆற்று மணல்: சிறு வயதில் காவேரிப் படுக்கையில் உன் மீது படுத்துதுறங்கிய நியாபகம், எத்துனை நாட்கள் உன் மீது ஓடி விளையாடும் மீன்களை காண பாலம் தாண்டி வந்து இருப்பேன் ,தெரியவில்லை! நீரில் மூழ்கி, உன் மீது மையம் கொண்டிருக்கும் செந்நிற கற்களைத் தேடிச் சென்ற நாட்களை நான் மறக்க … Continue reading


