வணக்கம் மக்களே!!!…

நான் சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன் ..காலேஜ் வந்ததுல இருந்து நிறைய blogs படிக்க ஸ்டார்ட் பண்ணுனேன் ..இப்போ காலேஜ் 4th  year படிக்குறேன் ..அப்போ தான் எனக்கு strike  ஆச்சு … ஏன் நாமலே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண கூடாது ?? அதன் விளைவு தான் இது..ஏதோ எனக்கு தெரிஞ்சுது தெரியாதது சொறிஞ்சது சொரியாதது எழுதுறேன் முடிஞ்சா கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்கப்பா …
Comments
2 Responses to “வணக்கம் மக்களே!!!…”
  1. அருமையான பதிவுகள் .வாழ்த்துக்கள்தொடர்ந்து எழுதவும்.

  2. கண்டிப்பாக…என் சேவை இந்த நாட்டுக்கு தேவை…

Leave a reply to தமிழ் Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.