கடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)
இந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கைல கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும். சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு … Continue reading


