கடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)
இந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கைல கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும். சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு … Continue reading
ஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)
என்னடா எழுதி ரொம்ப நாள் ஆச்சே ,நம்ம கிட்ட சரக்கு தீர்ந்து போய்டுச்சானு நினைச்சேன்..வசமா ஒரு மேட்டர் மாட்டிகிச்சு. “Turtle Walk”,என் வயசு பசங்க இத இங்கிலீஷ் புக்ல படிச்சு இருப்பீங்க.ஆங்….அதேதான் ..Olive Ridley’s. நெட்டில் தட்டினால் இதை பற்றி ஆயிரம் தகவல்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளும்.இருந்தாலும் ஒரு ஸ்மால் இன்ட்ரோ. கடல் ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தன் முட்டைகளை இடும்.”45″ … Continue reading



