கடல்,ஏரி,ஆறு மற்றும் நாங்கள் – (A Trip To Pulicat Lake)

இந்த டிராபிக்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,தூசு ,குப்பை இது எல்லாம் இல்லாத ஒரு இடத்துக்கு போகணும்.அதுவும் ஒரே நாள்ல போயிட்டு வரணும்,அதுவும் 500 ரூபாய்க்கு மேல செலவு ஆகக்கூடாது. மாசக்கடைசியில கைல கொஞ்சமா காசு வச்சு இருக்கும் போது இப்படிலாம் தோண தான் செய்யும். சரி நெட்ல பார்போம்னு பார்த்தா , “புலிக்காட் ஏரி ,இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி” ,இப்படின்னு போட்டு இருந்துச்சு.சரி இதை பற்றி படிக்கலாம்னு “பழவேற்காடு ஏரி”( ரெண்டும் ஒன்னு தானுங்க) சர்ச் பண்ணா…”பழவேற்காடு … Continue reading

Rate this:

மச்சி!! அவ உன்னதான்டா பார்க்குறா!!!

பக்கத்து கேபின்ல “டொக்கு டொக்குன்னு” சவுண்ட் வந்துச்சு.எப்பவும் நம்ம பிரவீன் code அடிக்கமாட்டானே? எப்பவும் காபி பேஸ்ட் தானே? இன்னைக்கு என்ன புதுசா ஏதோ சத்தம்லாம் வருதுனு எட்டிப்பார்த்தேன். பயபுள்ள ஆன்ராய்ட் மொபைல இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிகிட்டு இருந்துச்சு . “ பிரவீனு என்னடா பண்ற?“ “matrimonial application டா !!,பொண்ணு தேடிட்டு இருக்கேன் “. “என்னது பொண்ணு தேடிட்டு இருக்கியா ? அப்போ நீ வேலை செய்யலையா?” “போடா டேய் இங்க பல பேரு இந்த … Continue reading

Rate this:

நஸ்ரியா….கண்கள் தான் அவள் உருவம்.

முஸ்லிம் பெண்கள் …என்றைக்கும் எனக்கு ஆச்சரியமாகவே தெரிகிறார்கள். கடைத்தெரு வீதி,எல்லா ஊர்களிலும் இந்த தெரு இருக்கும்..அங்கே சில முஸ்லீம் வீடுகளும் இருக்கும். நான் இப்பொழுது ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் கூலி வேலை பார்த்துக்கொண்டிருக்கும் பணக்காரன்.அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.இன்று வழக்கம் போல் காஞ்ச ரொட்டி ,அதாங்க பீசா சாப்பிடும் பொழுது ஒரு முஸ்லிம் பெண் படுதா போட்டு நடந்து போவதை பார்த்தேன்…எனக்கு என் நஸ்ரியா ஞாபகம் வந்தது. நாமக்கல் கடைத்தெரு வீதி…அங்கே ஒரு முஸ்லிம் குடம்பம் …அங்கே ஒரு … Continue reading

Rate this:

Play PlayStation-2 games in PC (Even in govt laptops including “Hasee laps”)

Fond of PS2 games ?? dont have Ps2 ?? having lap or pc ?? Thats enough!!!! .follow these simple steps and save Rs.7000(Ps2 prize) and use ur lap or pc as PS2. Steps to Configure PCSX2: step 1 : download PCSX2 emulator from this website http://pcsx2.net/downloads.php or comment below ur mail id ,i will mail … Continue reading

Rate this:

வாசித்ததில் வசீகரித்தவை

வாசித்ததில்  வசீகரித்தவை 1) புத்தகம் புத்தகத்தின் பெயர் – விரல்கள் பத்தும் மூலதனம் ஆசிரியர் – இரா.மோகன் இங்கே இப்புத்தகத்தில் இருப்பதை நான் அப்படியே நம் பேச்சு நடைக்கு மாற்றி கொஞ்சம் என் கருத்துகளை தூவி மசாலா படம் போல் தந்து இருக்கிறேன். அ.புதுமைப்பித்தன் அவ்வையாரின் ஆத்திசூடியை புது விதமாக இங்கே புதுமைப்பித்தன் நம் காலத்திர்ற்கு ஏற்றாற்போல் கூறுகிறார் “அறம் செய்ய விரும்பு ஆனால் செய்யாதே” இதை தானே இன்றைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்?.ஏன்? நாம் கூட தான் !!!. … Continue reading

Rate this: