நம்ம நித்தி Part-1…..
இப்பொ தமிழ் நாட்டுல டாப்ல இருக்குற ஆளு நம்ம நித்தி தான் ..அதனால என்னுடைய இரண்டாம் பதிப்பு நம்ம நித்தி தான் … VS இது ஒரு சின்ன பேட்டி .. இந்த பேட்டில யாருலாம் கலந்துக்க போறாங்கனு பார்தீங்கனா நம்ம 1)நித்தி 2)ரஞ்சிதா 3)அப்புறம் நம்ம பெருசு ..அதாங்க நம்ம ஆதீனம் .. 4)லாஸ்டா பேட்டி எடுக்க போற ஆளு நம்ம கௌண்ட மணி ஸ்டார்ட் த பேட்டி….. 1)மணி: … Continue reading
சகுனி………ஒரு தலைவலி மாத்திரை ஆர்டர் பண்ணுங்கப்பா ..
ரொம்ப நாள் கழிச்சு தம்பிய கூட்டிட்டு படத்துக்கு போலாம் நு முடிவு பண்ணி அம்மா கிட்ட 200rs வாங்கிட்டு போனேன் …தியேட்டர் வாசல்லையே நம்ம கார்த்தி பெரிய cutout ல சிரிச்சுட்டு நின்னாப்ள ..அப்போவே எனக்கு மைல்ட் டவுட் வந்துச்சு ..சரி நம்ம சந்தானம் சகல இருக்காப்ல நு தைரியமாஹ் போனேன்.டிக்கெட் 85rs .. first half #tweetku : இன்டர்வல்ல காபி குடிகலான உங்க உயிர்க்கு தியேட்டர் நிர்வாகம் பொறுப்பு அல்ல….Detail :தம்பி கார்த்தி … Continue reading
வணக்கம் மக்களே!!!…
நான் சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன் ..காலேஜ் வந்ததுல இருந்து நிறைய blogs படிக்க ஸ்டார்ட் பண்ணுனேன் ..இப்போ காலேஜ் 4th year படிக்குறேன் ..அப்போ தான் எனக்கு strike ஆச்சு … ஏன் நாமலே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண கூடாது ?? அதன் விளைவு தான் இது..ஏதோ எனக்கு தெரிஞ்சுது தெரியாதது சொறிஞ்சது சொரியாதது எழுதுறேன் முடிஞ்சா கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்கப்பா …

