அப்பாவின் பயம்!!!

பெண் பார்க்க வந்த போது , அப்பாவுக்கு தேநீர் தர – பயந்தாள் அம்மா;   நிச்சயத்தன்று அப்பாவின் கைக்கோர்க்க – பயந்தாள் அம்மா;   கலியாணத்தன்று அரைப்பவுன் குறைந்ததில் அப்பாவின் ஆத்திரம் பார்த்து முதன் முதலில் – பயந்தாள் அம்மா ; முதல் சமையல் , தான் செய்த பலகாய் குழம்பு அப்பாவின் கோவத்தால் சுவற்றை வர்ணம் செய்ய – பயந்தாள் அம்மா ; பேறு அடைந்த காலத்தில் அப்பா கேட்ட ஆண் பிள்ளை பிறக்க … Continue reading

Rate this:

இலவசம் – உருவான கதை

சமீபத்தில் நான் இந்திய பொருளாதார சர்வே படித்தேன். அப்பொழுது அதில் இருந்த சில தகவல்கள் என்னைக் கவர்ந்தன. அதில் இருந்து  மூலக்கருத்தை மட்டும் எடுத்து ,என் எண்ணங்களையும்  சேர்த்து எழுதிய பதிவு. ஏன் நாம் இலவசங்களை நேசிக்கின்றோம் ? .  சின்ன மளிகை கடைகளிலிருந்து அரசாங்கம் வரை நாம் இலவசம் என்றால் நம்முடைய கொள்கைகளையும், நம்முடைய உரிமைகளையும் அடகு வைக்க  தயங்குவதில்லை. அந்த இலவசம் நமக்கு பயனற்ற ஒன்றாகவோ அல்லது ஏற்கவனே நம்மிடம் உள்ள பொருளாகவே இருந்தால் … Continue reading

Rate this:

Love with Vellagavi

So, What is a Trek?. Is it meant, just reaching the peak with sweating heads and  shaking legs ? Or it meant, just enjoying the sounds of nature and following the trial path? No, it is more than that. A trek includes going through the history of the place you are going to visit,  observing … Continue reading

Rate this:

A Die Hard Trek ( Nagala North East with Chennai Trekkers Club)

A forest with “no Power and no Tower” = Nagala North East of Andhra Pradesh. U wanna go for a deadly safest trek ,I mean not like school treks? U wanna try rope climbing ,pool swimming in rocky valleys? U want to have a camp fire inside a dense forest where pythons roam around? U … Continue reading

Rate this:

வணக்கம் மக்களே!!!…

நான் சின்ன வயசுல இருந்தே நிறைய புக்ஸ் படிப்பேன் ..காலேஜ் வந்ததுல இருந்து நிறைய blogs படிக்க ஸ்டார்ட் பண்ணுனேன் ..இப்போ காலேஜ் 4th  year படிக்குறேன் ..அப்போ தான் எனக்கு strike  ஆச்சு … ஏன் நாமலே ஒரு ப்ளாக் ஸ்டார்ட் பண்ண கூடாது ?? அதன் விளைவு தான் இது..ஏதோ எனக்கு தெரிஞ்சுது தெரியாதது சொறிஞ்சது சொரியாதது எழுதுறேன் முடிஞ்சா கொஞ்சம் படிச்சுட்டு சொல்லுங்கப்பா …

Rate this: