ஆசையே ஏலியன்
எதற்க்காக படித்தேன்? எதற்காக வேலைக்க்குச் சென்றேன் ? எதை தேடி என் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது ? நிறைவு என்று தான் வரும் ? ஏலியனின் கண்கள் தான் ஆசையோ ?. இல்லாத ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறேன் எது என் வழி ? எது என் பயணம் ? சொல்வோர் யாருமிலர். நான் எடுக்கும் முடிவுக்குத் தடை ஏதும் இல்லை. ஒருவேளை,அது தான் தடையோ? ஏலியனின் கண்கள் தான் ஆசையோ ?. அவர் சொன்னார் நான் மருத்துவர் ஆவேன் … Continue reading
வாசித்ததில் வசீகரித்தவை
வாசித்ததில் வசீகரித்தவை 1) புத்தகம் புத்தகத்தின் பெயர் – விரல்கள் பத்தும் மூலதனம் ஆசிரியர் – இரா.மோகன் இங்கே இப்புத்தகத்தில் இருப்பதை நான் அப்படியே நம் பேச்சு நடைக்கு மாற்றி கொஞ்சம் என் கருத்துகளை தூவி மசாலா படம் போல் தந்து இருக்கிறேன். அ.புதுமைப்பித்தன் அவ்வையாரின் ஆத்திசூடியை புது விதமாக இங்கே புதுமைப்பித்தன் நம் காலத்திர்ற்கு ஏற்றாற்போல் கூறுகிறார் “அறம் செய்ய விரும்பு ஆனால் செய்யாதே” இதை தானே இன்றைய அரசியல்வாதிகள் செய்கிறார்கள்?.ஏன்? நாம் கூட தான் !!!. … Continue reading
விவசாயக்”குடி”மக்கள்
சமீபத்தில் ஒரு கிராமம் வழியாக செல்ல நேர்ந்தது ,காலை நான் செல்லும் போது ஒரு வயதான விவசாயி அதிகாலை முதல் வயக்காட்டில் நாற்று நட்டுக்கொண்டு இருந்தார்.ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும்,சொற்ப வருமானமே வந்தாலும் இவர் போன்ற விவசாய தெய்வங்கள் தன்னலம் பார்க்காமல் உழைப்பதால்,உழுவதால் தான் நாம் இன்று உயிரோடு இருக்கிறோம்.மாலை நான் திரும்பி வரும் போது அதே விவசாயியை காண நேர்ந்தது.வயக்காட்டில் அல்ல???,Taasamac இல். கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் நம் விவசாயிகள் இப்படி குடித்து குடித்து தானும் அழிந்து,விவசாயத்தயும் … Continue reading





