ஆலிவ் ரிட்லியும்… நாங்களும்… ( Turtle Walk)

என்னடா எழுதி ரொம்ப நாள் ஆச்சே ,நம்ம கிட்ட சரக்கு தீர்ந்து போய்டுச்சானு நினைச்சேன்..வசமா ஒரு மேட்டர் மாட்டிகிச்சு. “Turtle Walk”,என் வயசு பசங்க இத இங்கிலீஷ் புக்ல படிச்சு இருப்பீங்க.ஆங்….அதேதான் ..Olive Ridley’s. நெட்டில் தட்டினால் இதை பற்றி ஆயிரம் தகவல்கள் கொட்டோ கொட்டு என்று கொட்டி தள்ளும்.இருந்தாலும் ஒரு ஸ்மால் இன்ட்ரோ. கடல் ஆமைகள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை கடற்கரையை நோக்கி படையெடுத்து வந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தன் முட்டைகளை இடும்.”45″ … Continue reading

Rate this:

வசூல் ராஜா E.N.T Specialist -என் அனுபவம்

ஒரு ஆறு மாசம் முன்னாடி எனக்கு செம தொண்டை வலி.என் ஸ்வீட் வாய்ஸ்க்கு டாக்டர் கிட்ட வேற போகனுமா? பேசாம ஸ்டெப்சில்ஸ் வாங்கி வாய்ல போட்டு ரெண்டு நாலு என் பாக்கெட் மணிய சேவ் பன்னேன். நானும் பொறுத்து பொறுத்து பார்தேன்.ஒன்னும் வேலைக்கு ஆகல.வாய்ஸ் காக்கா பிரியாணி சாப்ட விவேக் மாதிரி ஆகிடுச்சு.சரி,இதுக்கும் மேல வெய்ட் பண்ணா அப்புறம் ஏ.ஆர்.ரகுமான்,இளயராஜாலாம் கோச்சுக்குவாங்கனு பக்கத்துல இருக்குர வெங்கடேஷ்வராக்கு போனேன். இதுக்கு மத்தியானமே இன்டெர்வல் பீரியட்ல அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி வச்சுடேன்(ஏன் … Continue reading

Rate this:

ஜூனியர் ஆர்டிஸ்ட் – என் முதல் அனுபவப் பகிர்வு.

       எனக்கு  நிறைய சுவாரஸ்யமான அனுபவங்கள் நடந்துள்ளது.எதை முதலில் எழுதலாம்னு யோசிக்கும் போது இது தான் ஃபர்ஸ்ட் நியாபகம் வந்துச்சு… டீன் ஏஜ்ல எல்லாரும் அவங்கள ஹீரொவா தான் நினைபாங்க.அதுவும் வெளியில போகும் போது ஆறு தடவ தலை சீவி,மூணு தடவ பௌடெர் அடிச்சு முன்னாடி தல முடிய கொஞ்சம் கலைச்சு விட்டு (என்னயும் சேர்த்து தான் சொல்றேன்.)..தான் கெளம்புவோம். நாம எப்பவும் ஹீரோவாக தான் விரும்புவோம் .சப்பயா ஏதாவது மேட்டெர் சிக்குனா அத செஞ்சுட்டு ஹீரோ … Continue reading

Rate this: